Covid - 19

கொரோன : 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ள நிலையில் 05.04.2020 அன்று காலை 3மணி அளவில் காய்கறி கடை அமைப்பதற்கு வந்த சில நபர்களை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், annur செல்லும் வழியில் உள்ள ஐஸ்வர்யா நகர் மக்கள் தங்கள் பகுதிக்குள் வராமல் தடுக்கவும் மேலும் இந்த வழியாக காரமடை, குட்டையூர், கோவை மெயின் ரோடு,  ctc போன்ற  இடங்களுக்கு செல்வதற்கு குறுக்குப்பாதையா பயன்படுத்தி வந்த மக்களை வேறு வழி இன்றி கொரோன நோய் வராமல் தடுக்கவும் சாலையின் குறுக்கே வேலி அமைத்து வெளி ஆட்கள் உள்ளே நுழையாத படி செய்து உள்ளனர் இதை பற்றி அந்த பகுதி மக்களிடம் கேட்டபோது வெளி ஆட்கள் வராமல் தடுக்க வேறு வழி தெரியவில்லை என்று கூறினார் மேலும் இந்த தடை 144 தடை உத்தரவு முடிந்த பின்னரே திறக்கப்படும் என்றும் அந்த பகுதி வாசிகள் கூறினார்... ஆகவே அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் மீறுபவர்களுக்கு தக்க தண்டனையும் கொடுக்கப்படும்.....

இப்படிக்கு,
ஒண்ணாம்பாலம், ஐஸ்வர்யா நகர்
மேட்டுப்பாளையம்
கோவை

Comments

Popular posts from this blog

230v AC to 5v DC Circuit Diagram